சிகரெட் இல்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், சிகரெட் உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.
மதுவில்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக
இருக்கிறார்.
மொபைல் இல்லாமலும் ஒருவர்
வாழமுடியும்...
ஆனாலும், மொபைல் உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.
உணவில்லாமல் எவரும்
வாழமுடியாது!...
ஆனாலும், உணவு உற்பத்தியாளர்களான
விவசாயிகள்
ஏழைகளாகவே இருக்கின்றனர்...!
.
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
      -தமிழ் ✒
Powered by Blogger.