ஒரு பையன் அவனோட MOBILEல
தெரியாம format பண்ணிட்டான்.so
அதில இருந்த numbers எல்லாம் delete ஆயிடிச்சு!
அவனுக்கு எந்த numbersஉம்
நினைவு இல்ல!
அப்போ அவனுக்கு lover கிட்ட இருந்தும் friend கிட்ட
இருந்தும் message வந்துச்சு! hi..... என்று.
அவன் ரெண்டு numbersகும் who are you?
என்று reply போடான்.
அதுக்கு ரெண்டு numbers லயும்
இருந்து வந்த replys ...........
lover : என்ன பாத்தா யார்?
என்று கேக்குறா.......
i hate u ...........
friend : டேய்! மச்சான், அது who are you
இல்லைடா, how are you டா
i 'm fine டா
தத்துவம் : lover விட friend தான் சிறந்தவன்.....
எப்போதும்......
நண்பேன்டா........ 😊😊😊😊